மும்பையில் பிரசாரம் செய்யும் போது அவரது பிரசார கூட்டத்தில் ஆனந்த அம்பானி கலந்து கொண்டார். முன்னர் முகேஷ் அம்பானி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்க்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது மோடி பிரசாரத்தில் ஆனந்த அம்பானி கலந்து கொண்டது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.