வாக்குசீட்டில் பாஜக பெயர் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை,

நாளை நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்குசீட்டில் தாமரை கீழ் பாஜக கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Related Videos