மேற்கு வங்காளத்தின் அசாம்சோல் தொகுதியில் மோதல்

இன்று நான்காம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் அசாம்சோல் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அங்கு போதியளவு மத்திய பாதுகாப்பு வீரர்கள் இல்லை என கூறி எதிர்கட்சியினர் மோதலில் ஈடுப்பட்டனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.