முன்னாள் இராணுவ வீரர் மக்களவை தேர்தலில் போட்டி

இராணுவ வீரர்களின் உணவை குற்றம் சாட்டி தேஜ் பகதூர் என்னும் இராணுவ வீரர் வீடியோ வெளியிட்டார். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மோடியை எதிர்த்து வாரணாசியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக தேஜ் பகதூர் போட்டியிடுகிறார்