ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை வைத்திருக்கிறார் என சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. அதற்கு உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு, ‘ராகுல் எங்கு பிறந்து வளர்ந்தார் என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும்’ என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.