ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்

மகாராஷ்டிராவின் பிரசாரத்தில் விதிகளை மீறி பேசியதாக பாஜக, தே. ஆணையத்திடம் கூறியது. ராகுல் காந்தி 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.