இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநிலமாக கருதப்படுகிறது ராஜஸ்தான். மக்களவை தேர்தலை குறித்து ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பேட்டியளித்தார். இராணுவத்தை அரசியலுக்கு உபயோகிப்பதும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் குறித்து சச்சின் விரிவாக பேசியுள்ளார்.