மகாகத்பண்டன் குறித்து பிரசாரத்தில் பேசிய மோடி

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அயோத்தியாவில் மகாகத்பண்டன் மற்றும் பாஜக கட்சி பிரசாரம் செய்தது. மோடி பேசுகையில், தீவிரவாத்தை குறித்து பேசினார். அகிலேஷ் யாதவ், மோடி தீவிரவாத்தை கட்டுபடுத்த தவறி விட்டார் என கூறினார்.