ஃபானி புயல் கரை கடந்தது

ஃபானி புயல் ஒடிசாவில் கரை கடந்துள்ளது. இதனால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலும் இதே நிலைமை தான். மேற்கு வங்காளம், ஒடிசாவை தவிர தமிழ்நாடு, ஆந்திராவிலும் இந்த புயலின் தாக்கம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.