கொல்கத்தாவில் ஃபானி புயலின் தாக்கம்

ஃபானி புயலானது ஒடிசாவில் கரை கடந்து மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் காலை முதல் கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது. மேலும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி பின் புயலானது வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.