தேர்தலை குறித்து பூனம் சின்ஹா பேட்டி

இன்று மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்களில் பணக்கார வேட்பாளர் சமாஜ்வாதி கட்சியின் பூனம் சின்ஹா ஆவார். லக்னோ மக்களவை தொகுதியில் போட்டியிடும் அவர், தேர்தலை குறித்து என்.டி.டி.வி க்கு பேட்டியளித்துள்ளார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.

Related Videos