மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது

இந்தியாவில் மக்களவை தேர்தலின் இறுதிகட்டம் அடைந்துள்ளது இந்த தேர்தலின் ஐந்தாம் கட்டம் இன்று நடைபெறுகிறது. ராகுல் அகந்தி, சோனியா காந்தி ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று தேர்தலை சந்திக்கின்றனர். மொத்தம் 51 மக்களவை தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Related Videos