உச்சநீதிமனறத்திடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி

ரபேல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு உச்சநீதிமன்றம் தன் ஆதங்கத்தை தெரிவித்தது. இந்நிலையில் ராகுல் காந்தி தான் கூறியது தவ்று என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் இதனை ஏற்குமா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்

Related Videos