பாஜக கட்சியில் இருந்தவர் யோகேஷ் சுக்லா. இவர் தற்போது பாஜக கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளார். மேலும் அலகாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக யோகேஷ் சுக்லா அறிவிக்கப்பட்டுள்ளார். ‘பாஜக வின் குறிக்கோள்களை அடைய ஆர்எஸ்எஸ் பயன்படுத்தபடுவதாக யோகேஷ் தெரிவித்தார்.