கிரோன் கீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பாஜகவில் உள்கட்சி மோதல்

சண்டிகரில் 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர் கிரோன் கீர். அவர் இந்த முறையும் அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது சண்டிகர் பாஜக தலைவர் சஞ்சய் தாண்டனை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக தெரிகிறது