வங்கத்தில் பாஜக தொண்டர் மர்மமான முறையில் பலி; கொதிக்கும் பாஜக தலைவர்!

பாஜக தொண்டர் ஒருவர், மேற்கு வங்கத்தின் ஜர்கரம் பகுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது இறப்புக்குக் காரணம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம் சாட்டியுள்ளது பாஜக தரப்பு. இது குறித்து மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் நம்மிடம் பேசினார்.

Related Videos