கிரிராஜ் சிங்க்கு தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. பாஜக வின் கிரிராஜ் சிங் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளதால் அவருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.