பரிதாபாத்தில் வாக்குசாவடி அதிகாரி கைது

வாக்குசாவடியை கைப்பற்றிய காரணத்தால் பரிதாபாத்தில் இருக்கும் வாக்குசாவடி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இது பரிதாபாத்தில் நடைபெற்றது. ஹரியானாவில் இது நடைபெற்றது. இதனால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.