மோடியை விமர்சித்த மாயாவதி

பிரதமர் மோடி தன் மனைவியை தனிமைபடுத்தி விட்டதாகவும் அவருக்கு இந்தியாவின் பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் மாயாவதி கூறியுள்ளார். உ.பி. யில் கடைசி கட்ட தேர்தல் மே 23 ஆம் தேதி நடக்கவுள்ளது.