தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திஎம்சி கட்சிகளுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. பாஜக கட்சியின் தலைவரான அமித் ஷா மீது திஎம்சி கட்சியின் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இது குறித்து டெரிக் பேட்டி அளித்துள்ளார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.