மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்றுடன் முடிக்க உத்தரவு

திஎம்சி, பாஜக கட்சிகளுக்கு இடையே நடந்த வன்முறையால் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்றுடன் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இவ்வாறு சட்டம் 324 அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.