தேர்தல் ஆணைய்த்தின் தடையை சமாளிக்கும் மம்தா

வன்முறை காரணமாக தேர்தல் ஆணையம் சட்டம் 324 அமல்படுத்தியது. இதனால் இன்றுடன் பிரசாரம் முடிக்க வேண்டிய நிலைமை. இதனை சமாளிக்க, மம்தா பல யாத்ராகள் மற்றும் பிரசாரங்களை இன்று செய்கிறார். மேலும் அவர் அகிலேஷ், மாயவதிக்கு ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Videos