திரிணாமுல், பாஜக கட்சிகளுக்கு இடையே வன்முறை வெடித்ததை அடுத்து சட்டம் 324 அமல்படுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் இன்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பாஜக தங்களது பிரசாரத்தில் வித்யசாகர் மாதிரியை வைத்து ஓட்டு சேகரித்தனர்.