பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பிரச்னை இல்லை : காங்கிரஸ்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எந்த காரணத்தை கொண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகளின் முடிவை ஏற்பதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

Related Videos