அகிலேஷ் யாதவ் என்டிடிவிக்கு பேட்டி

மக்களவை தேர்தல் மே 19 தேதி முடிவடைகிறது. அதன்பின் மக்களவை முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மே 23 ஆம் தேதி எதிர்கட்சிகளை சந்திக்க சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தலை குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் பல கேள்விகளுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்துள்ளார்.