வித்யாசாகர் சிலை வைத்து அரசியல்

மேற்கு வங்காளத்தில் வித்யாசகர் சிலை தாக்கப்பட்ட பின் அரசியல் வன்முறை செடித்தது. சட்டம் 324 அமல்படுத்தப்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. தற்போது அந்த சிலையை வைத்து அரசியல் ஆட்டம் நடைபெறுகிறது. வித்யாசாகருக்கு புது சிலை நிறுவப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.