பிரதமர் பதவி வேண்டாம் என கூறியதா காங்கிரஸ்?

மக்களவை முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மே 23 ஆம் தேதி எதிர்கட்சிகளை சந்திக்க சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். முக ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், மம்தா, மாயாவதி, ஜெடி (எஸ்) முதலிய கட்சிகளை சோனிய சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில் பிரதமர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிட்டவில்லை என்றாலும் பரவாயில்லை என காங்கிரஸ் கூறியுள்ளதாக தெரிகிறது.