கமல், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி கோட்சே என கூறினார். அது பலத்த சர்ச்சையை கிளப்பியது. பாஜக கட்சியின் பிரக்யா கோட்சே தேசியவாதி என கூறினார். தற்போது பாஜக கட்சியின் மற்றொரு தலைவர் ஆனந்தகுமார் சர்ச்சையான கருத்தை ட்விட் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.