2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துள்ளன. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றுக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மக்களவை தேர்தலில் கலந்து கொண்ட பிரசாரங்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக அலசப்படுகிறது.