அமரிந்த்ர் – சித்து இடையே கருத்து வேறுபாடு

தேர்தல் தனது கடைசி பகுதியை அடைந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களான அமரிந்தர் மற்றும் சித்து இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் கருத்து வேறுபாடு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாகும்.