மக்களவை தேர்தல் வாக்குபதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தல் மே 19 ஆம் தேதி நிறைவடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜக கட்சிக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. அதனை இந்த வீடியோவில் காணலாம்.