பிரியங்கா காந்தி தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்

தேர்தல் முடிவுகள் மே 23 அறிவிக்கப்படவுள்ள நிலையில் கருத்துகணிப்புகள் பாஜக ஆதரவாக உள்ளது. இதனை கண்டு அச்சபட வேண்டாம் எனவும் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி தொண்டர்களிடம் கேட்டுள்ளார்.