கருத்துகணிப்புகளை விமர்சனம் செய்யும் கட்சிகாரர்கள்

தேர்தல் முடிவுகள் மே 23 அறிவிக்கப்படவுள்ள நிலையில் கருத்துகணிப்புகள் பாஜக ஆதரவாக உள்ளது. இது பல கட்சிகளிடம் இருத்து விமர்சனம் செய்யப்பட்டது. தற்போது பிஜு ஜனதா தால் கட்சியும் விமர்சித்துள்ளது.