வாக்கு இயந்திரம் இருக்கும் இடத்தில் எதிர்கட்சிகள் காவல்

17 வது மக்களவை தேர்தலின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்தை சுற்றி எதிர்கட்சிகள் பாதுகாப்பில் இருக்கின்றனர். வாக்குபதிவு இயந்திரங்கள் மாற்றபட்டு விட கூடாது என்பதால் அங்கு எதிர்கட்சிகள் கூடியுள்ளனர்.