முக்கிய தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு

நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சந்திரபாபு நாயுடி தேவ கவுதா, குமாரசாமி ஆகியோரை சந்தித்துள்ளார். கூட்டணி குறித்தும் பாஜகவின் எண்டிஏ அரசுக்கு எதிராகவும் வலுவான கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.