வாக்கு எண்ணிக்கை முன் தொண்டர்களுக்கு ராகுல் அறிவுரை

நாளை மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கு முன்பு காங்கிரஸ் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரையை ராகுல் காந்தி வழங்கியுள்ளார். அதில் அவர், தொண்டர்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுள்ளார்.

Related Videos