தமிழகத்தில் திமுக மபெரும் முன்னிலை

தமிழகத்தில் இருக்கும் 38 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. சென்ற முறை ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத திமுக, இம்முறை 30 க்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னிலை வகுக்கிறது.