பாஜக வெற்றி குறித்து மோடி பேச்சு

பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது மூலம் மோடி பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாஜக கட்சியின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.