தலைப்பு : அசத்திய பாஜக கூட்டணி - காங். மீண்டும் தோல்வி

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பாஜக கடும் நெருக்கடியை இந்த தேர்தலில் தந்துள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.