இந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அவர்கள் கூட்டணி வைப்பதால், பாஜக-வின் ஓட்டைப் பரிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால், அது பொய்த்துப் போனது. அது குறித்து உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்களிடம் உரையாடினோம்.