பாஜக எம்.பி., மனோஜ் திவாரி பேட்டி!

வடகிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் இந்த முறை போட்டி போட்டு வெற்றி கண்டுள்ளார் மனோஜ் திவாரி. அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் தனது வெற்றி குறித்து நம்மிடம் விரிவாக பேசினார்.