மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் செயற்குழு கமிட்டியைச் சேர்ந்த 52 பேரும் இன்று சந்திக்க உள்ளனர்.