தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ தொகுப்பு.