மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக அதன் நாடாளுமன்ற தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, 'உங்களில் ஒருவனும், உங்களின் அருகிலும் இருப்பவன் நான்' என்றார். இதுதொடர்பான வீடியோ தொகுப்பு.