ஏஐஎம்ஐஎம் தலைவர், மோடி மீது குற்றசாட்டு

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆகியுள்ளார் மோடி. இந்நிலையில் மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுடின் ஒவாசி. மாட்டு இரைச்சி விவகாரம் இதில் முக்கிய விவாத பொருளாக உள்ளது.