பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பஞ்சாபின் தலைவர் பதவி விலகியுள்ளார். குர்தஸ்பூரில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.