மத்தியபிரதேச காங்கிரஸில் கருத்து வேறுபாடு

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் மத்தியபிரதேச காங்கிரஸில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கமல்நாத்தை பதவி விலக கூறி மூன்று மந்திரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.