நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார். இதில் பல கட்சி தலைவர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் அரசியல் கொலைகள் நடத்துள்ளது என பாஜக தெரிவித்ததை அடுத்து மம்தா இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.