’புதிய அமைச்சரவையில் தொடர விரும்பவில்லை’ பிரதமருக்கு அருண் ஜெட்லி கடிதம்!

புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும்தொடர விரும்பவில்லை என முன்னாள் நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதியமத்திய அமைச்சரவை நாளை பதவியேற்கு உள்ளநிலையில் அருண் ஜெட்லி இந்தகடிதத்தை எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குமத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எழுதியுள்ளகடிதத்தின் நகலை அவரது டிவிட்டரிலும்வெளியிட்டுள்ளார். அதில், தனது உடல்நிலையைகருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையில்தான் தொடர விரும்பவில்லை என்றும், தொடர்ந்து ஒய்வெடுக்க விரும்புவதால் தனக்கு எந்த பொறுப்புகளும்வழங்க வேண்டாம் என்று அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Related Videos