காங்கிரஸின் நிலைப்பாட்டை குறித்து பேசும் ஷீலா திக்‌ஷித்

காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக எண்ணியுள்ளார். ஆனால் மூத்த தலைவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். இது குறித்து ஷீலா திக்‌ஷிட் பேசியுள்ளார்.

Related Videos